• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பன்னாட்டுப் படைப் போட்டி 2017
  2017-07-30 13:37:54  cri எழுத்தின் அளவு:  A A A   
பன்னாட்டுப் படைப் போட்டி 2017இன் சீனப் பகுதி ஞாயிற்றுக்கிழமை சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், ஜி லின் மாநிலம், ஹு பெய் மாநிலம் ஆகிய இடங்களில் துவங்கியது. துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் வழங்கிய காணொளி வாழ்த்துரை வழங்கப்பட்டது.
ரஷிய தேசிய பாதுகாப்பமைச்சகம் தொடங்கிய சர்வதேசப் போட்டி இதுவாகும். இவ்வாண்டு ரஷியா, சீனா, அஜர்பைஜான், பெலாரஸ், கசகஸ்தான் ஆகிய நாடுகளில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 28 போட்டிகளில் 6 போட்டிகள் சீனாவில் நடைபெறுகின்றன.(வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040