• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பீங்:எதிரிகள் நடத்தும் போரில் சீன படை வெற்றி பெறுவது உறுதி
  2017-07-30 16:59:36  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பீங் 30ஆம் நாள், சூழ்க பயிற்சித் தளத்தில் நடைபெற்ற ராணுவ அணி வகுப்பைப் பார்வையிட்ட பிறகு, முக்கிய உரை நிகழ்த்தினார். எதிரிகளின் அனைத்து ஊடுருவல்களையும் தோற்கடிக்கும் நம்பிக்கையையும் ஆற்றலையும் சீன படைகள் கொண்டுள்ளது. நாட்டு இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி, நலன் முதலியவற்றையும் உலக அமைதியையும் பேணிக்காப்பதற்கு மேலும் பங்காற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040