• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு
  2017-08-02 09:32:13  cri எழுத்தின் அளவு:  A A A   

இலங்கையில் அதிகமான சீன முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று இலங்கை திங்கழ்கிழமை கேட்டுக் கொண்டது. 2016ஆம் ஆண்டு மட்டும் இலங்கையில் சீன முதலீட்டாளர்கள் 5.2 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளனர்.

கொழும்புவில் நடைபெற்ற சீன-இலங்கை கட்டமைப்பு முதலீடு ஒத்துழைப்பு மன்றத்தில் அந்நாட்டு வரத்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ரிஷார்ட் பதிதீன் கூறுகையில், கடந்த ஆண்டு இலங்கை ஈர்த்துள்ள அன்னிய நேரடி முதலீட்டுத் தொகை 80.10 கோடி அமெரிக்க டாலாராகும். சமீபத்தில் சீன இலங்கை இடையே கையெழுத்தான அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம், கொழும்பு நிதி நகர் உள்ளிட்ட திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் பயணம் மேற்கொள்ளும் சீன பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு இரட்டிப்பாகி வருகிறது. அதனால், சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040