• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அடிப்படை வட்டியை குறைக்கும் இந்தியா
  2017-08-03 09:45:23  cri எழுத்தின் அளவு:  A A A   
அடிப்படை ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 விழுக்காட்டை குறைக்கவுள்ளதாக, இந்திய மத்திய வங்கி 2ஆம் நாள் நடத்திய நாணயக் கொள்கைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இவ்வட்டி விகிதம் 6 விழுக்காடாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இந்திய பண வீக்க விகிதம், கட்டுப்பாட்டு குறிக்கோளை விட தாழ்ந்து காணப்படுகிறது. இதற்காக, இந்திய மத்திய வங்கியின் இத்தீர்மானம், திட்டமிட்ட நோக்கத்திற்குப் பொருந்தியதாக உள்ளது. இந்திய அரசின் புள்ளிவிபரங்களின்படி, ஜூன் திங்களில், இந்தியாவில் பண வீக்க விகிதம் 1.54 விழுக்காட்டு மட்டுமே. ஆனால், இவ்விகிதம் பற்றி மத்திய வங்கி வழங்கும் இடைக்கால இலக்கு 4 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040