• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானுக்கான புதிய தலைமையமைச்சர்
  2017-08-03 10:35:38  cri எழுத்தின் அளவு:  A A A   

பாகிஸ்தானுக்கான புதிய தலைமையமைச்சராக ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து 2ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய தலைமையமைச்சராக அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டதற்குச் சீனா உளமார்ந்த வாழ்த்து தெரிவிப்பதாகவும், அப்பாஸி தலைமையிலான பாகிஸ்தான் அரசு தேசிய ஒற்றுமையைத் தொடர்ந்து பேணிக்காத்து, பொருளாதார சமூக வளர்ச்சியை முன்னேற்றும் என சீனா நம்புவதாக தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானுடன் இணைந்து, சீன-பாகிஸ்தான் உறவின் உயர்வேக வளர்ச்சியை நிலைநிறுத்தி, சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைக் கட்டுமானத்தை கூட்டாக தூண்ட வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக கெங் சுவாங் கூறினார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040