• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்பு
  2017-08-04 09:39:02  cri எழுத்தின் அளவு:  A A A   

பாகிஸ்தானின் உற்ற நண்பர் சீனாவாகும். இதனால், இரு நாட்டு நட்புப்பூர்வ ஒத்துழைப்பு மேலதிக சாதனைகளைப் பெறலாம் என்று பாகிஸ்தான் புதிய தலைமையமைச்சர் ஷாகித் காகான் அப்பாஸி 3ஆம் நாள் தெரிவித்தார்.

பாகிஸ்தான்-சீன ஒத்துழைப்பு நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான்-சீன பொருளாதாரப் பாதைக் கட்டுமானத்துக்கு பாகிஸ்தானின் பல்வேறு துறையினர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். பாகிஸ்தான் அரசு பல்வேறு கொள்கைகளின் நடைமுறையாக்கத்துக்கு தொடர்ந்து உத்தரவாதம் அளித்து வருகின்றது. சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைக் கட்டுமானத்தையும் பல்வேறு துறைகளில் உள்ள இரு தரப்பு ஒத்துழைப்பையும் பெரிதும் முன்னேற்றும் என்று அப்பாஸி தெரிவித்தார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040