• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவின் ஹோம்ஸ் மாநிலத்தில் உள்ள மோதல் குறைப்பு பிரதேசத்தின் செயல்பாடு
  2017-08-04 11:15:38  cri எழுத்தின் அளவு:  A A A   

சிரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஹோம்ஸ் மாநிலத்தில் மோதல் குறைப்புப் பிரதேசத்தின் செயல்பாட்டுப் பிரச்சினை குறித்து, ரஷியத் தரப்பும், சிரியாவின் மிதவாத எதிர்ப்புப் பிரிவும் ஒத்த கருத்துக்கு வந்துள்ளன. உள்ளூர் நேரப்படி 3ஆம் நாள் நண்பகல் 12 மணி நேரம் முதல், சிரியா அரசுப் படையும், மிதவாத எதிர்ப்புப் பிரிவும் இப்பிரதேசத்தில் பன்முக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. ரஷியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்தது.

ஐ.எஸ் அமைப்பு மற்றும் நுஸ்ரா முன்னணி ஆகிய அதி தீவிரவாத அமைப்புகள் போர் நிறுத்த இலக்குகளில் சேர்க்கப்படவில்லை என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோம்ஸ் மாநிலத்தில் உள்ள மோதல் குறைப்புப் பிரதேசம், சிரியாவில் செயல்பாட்டுக்கு வந்துள்ள மூன்றாவது மோதல் குறைப்புப் பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் 84 குடியிருப்பு இடங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரம் மக்கள் இவ்விடங்களில் வாழ்ந்து வருகின்றனர். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040