• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் முதலாவது தேசிய இன கலைக் களஞ்சியம்
  2017-08-04 14:29:24  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவில் முதலாவது தேசிய இன கலைக் களஞ்சியம், 18 ஆண்டுகால தொடர் முயற்சியின் விளைவாக, தற்போது, சீன வெளியீட்டக குழுமத்தின் உலக நூல் வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சீனத் தேசிய இன இயல் ஆய்வுக்கான தொகுப்புச் சாதனைகள், சீனாவின் 56 தேசிய இனங்களின் அடிப்படை நிலைமை முதலியவை தொடர்பான கருவி நூல் இதுவாகும். சீனத் தேசிய இன இயல் பற்றிய ஆய்வுக்கு இக்களஞ்சியம் அடிப்படை தன்மை பங்காற்றும்.
இக்களஞ்சியத்தில் மொத்தமாக 15 தொகுதிகள் உள்ளன. இதில் ஏறக்குறைய 2 கோடியே 50 இலட்சம் எழுத்துக்கள் இருக்கின்றன. சீனாவின் 56 தேசிய இனங்களின் வரலாறு, அரசியல், இராணுவம், சமூகப் பொருளாதாரம், மத நம்பிக்கை, பழக்கவழக்கம் முதலியவை இதில் இடம்பெற்றுள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040