• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஆசியான் உறவின் புதிய வாய்ப்பு
  2017-08-04 15:05:27  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-ஆசியான் உறவு, முன்னேற்றத்திற்கான முக்கிய காலத்தில் உள்ளது. மாபெரும் புதிய வாய்ப்பை இது எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங்ஷுவாங் 3ஆம் நாள் தெரிவித்தார்.

ஆசியானுடனான நட்பார்ந்த ஒத்துழைப்பில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பை முன்னேற்றும் முக்கிய பிரதேசமாக ஆசியானை கருத்தில் கொண்டுள்ளது என்றும் சீனா, ஆசியான் நாடுகளுடன் இணைந்து, தென் சீன கடல் பிரதேசத்திலுள்ள நிதானமான நிலைமையைக் கூட்டாகப் பேணிக்காக்கும் என்றும் அவர் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040