• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதது பற்றிய ஐ.நாவின் கருத்து
  2017-08-05 14:41:42  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நாவிலுள்ள அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி ஒப்படைத்த, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான விருப்ப விண்ணப்பம், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸூக்கு ஆகஸ்டு 4ஆம் நாள் கிடைத்தது. அமெரிக்கா, தொடர்புடைய விதிமுறைகளுக்கிணங்க, இவ்வொப்பந்தத்திலிருந்து விலக வேண்டுமென ஆன்டோனியோ குட்டரேஸ் சுட்டிக்காட்டினார் என்று ஐ.நா தலைமைச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டேஹேன் டஜார்ரிக் தெரிவித்தார். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040