• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாய்லாந்தில் நீட்டிக்கப்பட்ட சுங்ஜூங்-ஆசியான் இடையேயான சர்வதேச சரக்குப் போக்குவரத்து
  2017-08-07 14:26:34  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன சோங்கிங்-ஆசியான் சர்வதேச சரக்குப் போக்குவரத்தின் மத்திய கோடு வெற்றிகரமாக சேவையளித்து வருகிறது. முதலாவது மத்திய கோட்டின் சரக்கு வாகனங்கள் ஜூலை இறுதியில் சீனாவின் சுங்ஜூங் நகரிலிருந்து புறப்பட்டு யுன்னான் வழியாக இறுதியில் தாய்லாந்தின் பாங்காங் நகரை வெற்றிகரமாகச் சென்றடைந்தன. இதன் மொத்த நீளம் 2700 கிலோ மீட்டர் ஆகும். பயண நேரம் 96 மணிநேரங்கள் ஆகும்.

சர்வதேச சரக்குப் போக்குவரத்து தாய்லாந்தின் பாங்காங்க்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இது வெளிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040