• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக மனிதக் கூட்டம்
  2017-08-07 16:17:00  cri எழுத்தின் அளவு:  A A A   
உலம் மாறி வரும் பின்னணியில், அறைகூவல் மற்றும் பொறுப்பு என்ற தலைப்பிலான முதலாவது உலக மானுடவியல் கூட்டம் 6ஆம் நாள், பெல்ஜியத்தில் துவங்கியது.

உலகின் 60க்கு மேலான நாடுகளிலிருந்து சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். அடுத்து, ஒரு வாரகாலம் நடைபெறும் இக்கூட்டத்தில், அடையாளம் குடியேறுவோர், எல்லைப் பிரதேசம், மரபுச் செல்வப் பாதுகாப்பு, வரலாறு, அரசியல் முதலிய கருப்பொருட்கள் குறித்து இடம்பெற்றுள்ளன. உலகமயமயமாக்கம் எனும் பின்னணியில், மானுடவியல் துறை, மக்களின் தொடரவல்ல வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது குறித்து அவர்கள் ஆழமாக விவாதிக்கவுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040