• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
  2017-08-08 09:23:20  cri எழுத்தின் அளவு:  A A A   
தற்காப்பு மற்றும் தடுப்புத் திறனை வளர்ப்பது ஈரானின் ஏவுகணை திட்டத்தின் நோக்கமாகும். இது ஐ.நா பாதுகாப்பவையின் 2231ஆம் தீர்மானத்திற்கு எதிரானது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாஹ்ராம் ஜாசைமி 8ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையே நம்பிக்கையின்மை நிலவியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் திட்டம் மீதான அமெரிக்காவின் கூற்றுக்கு ஆதாரமில்லை. இது, ஈரானின் தற்காப்புத் திறன் மீதான தீய நோக்கமுடைய ஊகிப்பாகும் என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040