• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
  2017-08-08 10:52:23  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான யூ செங் சங் 7ஆம் நாள் மத்திய கமிட்டி உறுப்பினர்களுடன் இணைந்து உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சியைப் பார்வையிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறை மாற்றம், வறுமை ஒழிப்பு, உயிரினப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் ஈட்டியுள்ள சாதனைகள் இக்கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040