• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
  2017-08-09 09:27:55  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆகஸ்ட் 8ஆம் நாள் சீனத் திபெத் விமான நிறுவனம் செங்து- காத்மண்டுவுக்கான குறிப்பிட்ட நேர விமான பறத்தல் நெறியைத் திறந்து வைத்துள்ளது. இது வரை ஜொல்மோ லுங்மா தங்க சிகரத்தில் சூரிய மறைவு என்ற மகத்தான காட்சிகளைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பை பயணிகளுக்கு வழங்கும் ஒரெயொரு விமானப் பறத்தல் நெறி இதுவாகும். பயண நேரம் இரண்டரை மணி ஆகும்.

சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சீனக் குடிமக்களின் வெளிநாட்டுப் பயணத்தில் மிகவும் வரவேற்கப்படும் இலக்கிடம் நேபாளம் ஆகும் என்று திபெத் விமான நிறுவனம் தெரிவித்தது.

செங்து-காட்மாண்டு பறத்தல் நெறி, திபெத் விமான நிறுவனம் திறந்து வைத்துள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் உள்ள முதலாவது பறத்தல் நெறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040