• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சியுச்சேய்கோ நிலநடுக்கத்துக்கான மீட்புதவி பணி தொடங்கியது!
  2017-08-09 09:47:18  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆக்ஸ்டு 8ஆம் நாளிரவு சிச்சுவான் மாநிலத்தின் சியுச்சேய்கோ வட்டத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதனையடுத்து 9ஆம் நாள் விடியற்காலை சீன மேற்குப்பகுதி தரைப்படைப்பிரிவின் வீரர்கள் நிலநடுக்கத்தால் கடுமையாகபாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீட்புதவி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இன்று காலை 7:45, 4 ஹெலிகாப்டர்கள் புறப்பட்டு பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் சென்றன.

1  2  3  4  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040