• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து பிலிப்பைன்ஸ் கருத்து
  2017-08-09 18:10:44  cri எழுத்தின் அளவு:  A A A   
தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மை மிக முக்கியமானது. தென் சீனக் கடலில் சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்த பிலிப்பைன்ஸ் விரும்பவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆலன் பீட்டர் கேயெட்டானோ ஆகஸ்டு 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், தென் சீனக் கடல் பிரச்சினை பற்றி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அண்மையில் வெளியிட்ட அறிக்கை குறித்து அவர் பேசுகையில், பிலிப்பைன்ஸ், அரசுரிமை கொண்ட சுதந்திரமான நாடாகும். இதர நாடுகள் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040