• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சூடானை அச்சுறுத்தும் காலரா நோய்
  2017-08-09 18:11:23  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டின் ஜூன் 18ஆம் நாள் முதல் இதுவரை, தென் சூடானில் 18 ஆயிரம் காலரா நோயாளிகள் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களில் குறைந்தது 328 பேர் உயிரிழந்தனர் என்று சர்வதேசக் குடியேறுவோர் அமைப்பு ஆகஸ்டு 8ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், 2013ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் தென் சூடானில் நிகழ்ந்த மோதலில், இதுவரை வீடுவாசலின்றி அல்லல்படுவோரின் எண்ணிக்கை சுமார் 40 லட்சத்தை எட்டியுள்ளது. உணவு இல்லாத நிலைமை இன்னும் கடினமாக உள்ளது. காலரா நோய் பரவி வரும் நிலைக்கு, மனித நேய உதவி தேவையானது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040