• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிச்சுவான் மற்றும் சின்ஜியாங்கின் நிலநடுக்கம் குறித்து ஐ.நா ஆறுதல் தெரிவிப்பு
  2017-08-10 09:17:59  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் சிச்சுவான் மற்றும் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம் குறித்து ஐ.நா தலைமை செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்தேன்ஃபன் துயாரிக் 9ஆம் நாள் ஆறுதல் தெரிவித்தார். சிச்சுவான் மற்றும் சின்ஜியாங்கிற்கு உதவியளிக்க ஐ.நா ஆயத்தமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

சீனாவின் சிச்சுவான் மற்றும் சின்ஜியாங்கில் முறையே கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதனால், உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளதை ஐ.நா மனிதநேய ஒருங்கிணைப்பு அலுவலகம் உறுதிப்படுத்தியது. இது குறித்து ஐ.நா ஆறுதலைத் தெரிவித்துள்ளதாக துயாரிக் உள்ளூர் நேரப்படி 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040