• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா மற்றும் வட கொரியாவுடனான அணு ஆயுத பிரச்சினையின் தற்போதைய நிலை
  2017-08-10 09:38:59  cri எழுத்தின் அளவு:  A A A   
கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதப் பிரச்சினையில் தீவிர மாற்றம் ஏற்படும் அறிகுறி எதுவும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரேக்ஸ் டிரேசன் 9ஆம் நாள் தெரிவித்தார். அண்மையில் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்குமிடையே உள்ள எதிர் நிலையால், வெளியுலகத்திற்குக் கவலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிரேசன் கூறுகையில், அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்குமிடையே கட்டாய பேச்சு ஏற்பட்டாலும், அமெரிக்கா வட கொரியா மீது வன்முறை பயன்படுத்துவதை இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே அமெரிக்க மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040