• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷான்ஷி மாநிலத்தில் பயணம்
  2017-08-11 08:50:47  cri எழுத்தின் அளவு:  A A A   

நான் மோகன். 2017ஆம் ஆண்டு ஜூலை திங்கள் சீனாவின் ஷான்ஷி மாநிலத்தின் ஷிஆன் மற்றும் ஹான்சியாங் நகரில் பயணம் மேற்கொண்டேன். உயிரினச்சுற்றுச்சூழல் வளர்ச்சியை நான் உணர்ந்து கொண்டேன். கடந்த 2 வாரங்களில், படங்கள் மூலம் நான் இரு நகரங்களை விவரித்தேன். அடுத்த சில வாரங்களில், வீடியோ மூலம் இரு நகரங்களின் வளர்ச்சியை பார்க்கலாம்.

1  2  3  4  5  6  7  8  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040