• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வியட்நாம்மில் தீவிரமான டெங்கு காய்ச்சல் நோய்
  2017-08-10 15:23:21  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டு, 78 ஆயிரத்துக்கும் மேலான டெங்கு காய்ச்சல் நோயாளிகள் வியட்நாம்மில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட பெரும் அளவில் அதிகமாகும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த நோய் தடுப்புப் பணியகம் ஆகஸ்டு 9ஆம் தெரிவித்தது.

இவ்வாண்டின் முன்னதாகவே வந்த மழை காலம், கொசுக்களின் பெருக்கத்துக்குத் துணையான சூழலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இந்நோயால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்துள்ளது என்றும் வியட்நாம் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040