• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியா, சீனா, உள்ளிட்ட 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதி:கத்தார்
  2017-08-10 16:40:26  cri எழுத்தின் அளவு:  A A A   

80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதி அளிப்பதாகவும், இந்தக் கொள்கை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், கத்தார் சுற்றுலா துறை அதிகாரி புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்துள்ளனார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் இந்த சலுகையைப் பெறுகின்றனர். குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லும்படியாகும் கடவுச்சீட்டு மற்றும் உறுதியாக அடுத்த இடத்துக்கு செல்லும் அல்லது திரும்பும் பயணச் சீட்டுகள் ஆகியவற்றுடன், பயணிகள் கத்தார் நுழைவிடத்தில் இந்த சலுகை பெறலாம் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040