• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜியுசைய்கோவ் பகுதியில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்படும் பணி நிறைவு
  2017-08-10 17:03:44  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ஜியுசைய்கோவ் பகுதியில் ரிக்டர் அளவில் 7ஆகப் பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்ததில், 10ஆம் நாள் 12 மணி வரை, 20 பேர் உயிரிழந்தனர். 431 பேர் காயமடைந்தனர் என்று சிச்சுவான் மாநில அரசின் செய்தித் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு ஜியுசைய்கோ சுற்றுலா தளத்தில் தற்காலிமாக சிக்கியுள்ள பயணிகள் இடமாற்றப்படும் பணி நிறைவேற்றப்பட்டது. அவர்களில் சுமார் 9,000 பயணிகள் பேருந்துகளில் பாதுகாப்பாக இப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சீன போக்குவரத்துத் துறை வெளியிட்ட தகவல் கூறியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040