• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் :தென் கொரியா
  2017-08-11 09:09:00  cri எழுத்தின் அளவு:  A A A   
தற்போதைய நிலைமையை தீவிரமாக்கும் நடவடிக்கைகளை வட கொரியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தென் கொரிய அரசு 10ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தது. வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்றும் தென் கொரியா தெரிவித்தது.
தென் கொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆணையம் அதே நாள் கூட்டம் ஒன்றை நடத்தி, கொரிய தீபகற்ப நிலைமையை விவாதித்தது. கொரியத் தீபகற்ப பாதுகாப்பு நிலைமை, வட கொரியாவின் தவறான நடவடிக்கையால் தொடர்ந்து கடுமையாக மாறியுள்ளது என்று தேசியப் பாதுகாப்புக் கூட்டத்தின் ஆணையம் கருதியது. தற்போதைய பதட்டமான நிலைமையைத் தீவிரமாக்கும் நடவடிக்கைகளை வட கொரியா நிறுத்த வேண்டும் என்று தென் கொரிய அரசுத் தலைவர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் பார்க் சோயூன் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040