• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியாவுக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் எச்சரிக்கை
  2017-08-11 09:49:09  cri எழுத்தின் அளவு:  A A A   
உள்ளூர் நேரப்படி, 10ஆம் நாள், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மீண்டும் வட கொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே வேளை, வட கொரியாவின் ஏவு தளம் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ளதாக அமெரிக்க செய்திஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பசிபிக் பெருங் கடலில் அமெரிக்காவைச் சேர்ந்த குவாமிலுள்ள இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்த வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, உள்ளூர் நேரப்படி 10ஆம் நாள், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் வட கொரியா மீதான எச்சரிக்கையை மீண்டும் தீவிரமாக்கியுள்ளார்.
ஆனால், இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, டிரம்ப் கருத்துக்கள் ஏதுவும் தெரிவிக்கவில்லை.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040