• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய ஒன்றியம்:வட கொரியா மீதான தடை நடவடிக்கை விரிவாக்கம்
  2017-08-11 10:06:48  cri எழுத்தின் அளவு:  A A A   
வட கொரியா பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் 2371ஆம் தீர்மானத்தின்படி, வட கொரியா மீதான தடை நடவடிக்கைகளை மேலும் விரிவாக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியக் கமிட்டி 10ஆம் நாள் தீர்மானித்தது. 9 தனிநபரும், அரசு சார் வங்கி உள்ளிட்ட 4 நிறுவனங்களும் அதன் தடை நடவடிக்கைப் பட்டியலில் புதிதாக சேர்ககப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நடவடிக்கைப் பட்டியலில் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதிகளில் நுழைவு மற்றும் வெளியேற்றத்தின் போது கட்டுப்படுத்தப்படுவார்கள். ஐரோப்பிய ஒன்றியப் பகுதியில் உள்ள தொடர்புடையவர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்து முடக்கி வைக்கப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040