• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான உடன்படிக்கை பற்றிய பிலிப்பைன்ஸின் அரசுத் தலைவரின் வேண்டுகோள்
  2017-08-11 18:23:28  cri எழுத்தின் அளவு:  A A A   
தொடர்புடைய பல்வேறு தரப்புகள், பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான உடன்படிக்கையில் வெகு விரைவில் கையொப்பமிட்டு, இவ்வாண்டுக்குள் இவ்வுடன்படிக்கையை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றி, வர்த்தக பாதுகாப்புவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸின் அரசுத் தலைவர் ரோட்ரிகோ டூடெர்ட் அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை நடத்த, ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள், 2012ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள் நடைபெற்ற 7வது ஆசியான் உச்சிமாநாட்டில் ஒப்புக்கொண்டனர். இப்பேச்சுவார்த்தை 2013ஆம் ஆண்டு துவங்கியது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040