• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய வெளியுறவு அமைச்சரின் வேண்டுகோள்
  2017-08-12 15:47:37  cri எழுத்தின் அளவு:  A A A   

மோதலைத் தவிர்க்கும் வகையில், அமெரிக்காவும் வடகொரியாவும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று 11ஆம் நாள் நிகழ்த்திய முக்கிய உரையில், ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் வேண்டுகொள்விடுத்தார்.

கொரிய தீபகற்ப நிலைமை, கடுமையாவதைத் தவிர்க்கும் வகையில், இரு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியாவும் சீனாவும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளன. அதாவது, வடகொரியா, எல்லா அணு ஆயுத வளர்ச்சி நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்காவும் தென்கொரியாவும் மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நிறுத்த வேண்டும். அமெரிக்க-வடகொரிய பேச்சுவார்த்தைக்கும், கொரிய தீபகற்ப அணு ஆயுதமின்மை மயமாக்கத்துக்கும் உரிய நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று இரு நாடுகளும் ஆலோசனை தெரிவிப்பதாக லாவ்ரோவ் கூறினார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040