• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எகிப்திலுள்ள தொடர் வண்டி மோதல் விபத்து
  2017-08-12 16:04:52  cri எழுத்தின் அளவு:  A A A   

எகிப்தின் வடபகுதியிலுள்ள முஹஃபாசா அலெக்சாண்ட்ரியா மாநிலத்தில் இரு தொடர் வண்டிகள் மோதி விபத்து நிகழ்ந்த்து. இதில் 49 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேலானோர் காயமடைந்தனர் என்று 11ஆம் நாள் எகிப்து சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

மோதலிடத்துக்கு எகிப்து சுகாதார அமைச்சகம் 75 அவசர மருத்துவ ஊர்திகளை அனுப்பியது. இதனால், முஹஃபாசா அலெக்சாண்ட்ரியா மாநிலம் மற்றும் பக்கத்திலுள்ள பைஹெரா மாநிலம் ஆகிய இடங்களில், அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் கடுமையாக காயமடைந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040