• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் வான் தாக்குதல்
  2017-08-12 16:44:06  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான நங்கர்ஹர் மாநிலத்தில் வான் வழி தாக்குதல் மேற்கொண்டது. இதில் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்புருந்த 16 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் என்று ஆப்கானிஸ்தான் அரசு அலுவலர் ஒருவர் 11ஆம் நாள் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040