• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெனிசுவேலா உள்ளூர் தேர்தல்
  2017-08-13 16:35:57  cri எழுத்தின் அளவு:  A A A   

திட்டத்தின் படி, டிசம்பர் திங்களில் நடைபெறவுள்ள உள்ளூர் தேர்தலை, அக்டோபர் திங்களில் நடத்த வெனிசுவேலா அரசியல் அமைப்பு சட்டப் பேரவை 12ஆம் நாள் தீர்மானித்துள்ளது.

அன்று நடைபெற்ற அரசியல் அமைப்பு சட்டப் பேரவை கூட்டம், உள்ளூர் தேர்தலை முன்னதாகவே நடத்துவதற்கான தீர்மானத்தை அங்கீகரித்துள்ளது.

திட்டப்படி, கடந்த ஆண்டின் இறுதியில், உள்ளூர் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் எதிர் பிரிவின் வன்முறை தலையீட்டால், இத்தேர்தல் இவ்வாண்டு டிசம்பர் திங்களுக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டப் பேரவைக்கான தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ள நிலையில், உள்ளூர் தேர்தலை முன்னதாகவே நடத்துவது, சர்ச்சையைத் தீர்ப்பதற்கு துணை புரியும் என்று இத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040