• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவில் நிகழ்ந்த கடுமையான வன்முறை சம்பவம்
  2017-08-13 16:38:37  cri எழுத்தின் அளவு:  A A A   

12ஆம் நாள் அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தின் சார்லோட்டஸ்வில்லே நகரில் பெரியளவான பேரணி நடைபெற்ற போது, வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 34 பேர் காயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உட்போர் காலத்தில் தென்பகுதியில் புகழ் பெற்று விளங்கிய ஜெனரல் ரோபெர்ட் எட்வார்த் லீயின் சிலையை நீக்க சார்லோட்டஸ்வில்லே நகரின் அரசு தீர்மானித்துள்ளது. இதை எதிர்க்கும் வகையில், 11ஆம் நாள் ஆயிரத்துக்கும் மேலான தேசீயவாதிகள் சார்லோட்டஸ்வில்லே நகரில் ஒன்று கூடி, ஊர்வலத்தை நடத்தினர்.

12ஆம் நாள், இவ்வூர்வலத்தை எதிர்க்கும் மக்கள் ஒன்றிணைந்து பேரணி ஒன்றை நடத்தினர். இதனால், இருத்தரப்புகளுக்கிடையில் மோதல் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040