• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் தொழிற்துறை குறியீடு வீழ்ச்சியடைந்தது
  2017-08-13 16:40:05  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்திய மத்திய புள்ளிவிபர பணியகம் 11ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, ஜுன் திங்கள் இந்திய தொழிற்துறை குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.1 விழுக்காடு குறைந்து, 119.6ஐ எட்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பதிலான மிகத் தாழ்வான பதிவு, இதுவாகும்.

இந்திய மத்திய புள்ளிவிபர பணியகம் 11ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி ஜுன் திங்களில், இந்திய உற்பத்தி துறை குறியீடு 0.4 விழுக்காடு குறைந்தது. இதனால், தொழிற்துறை குறியீடு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040