• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
  2017-08-16 17:54:04  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு, யுகத்தின் வளர்ச்சிக்கும், பல்வேறு நாட்டு மக்களின் நலன்களுக்கும் பொருந்தியதாக இருக்கின்றது. இதற்கு பரந்துபட்ட எதிர்காலம் உண்டு என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஹூவா சுங் யிங் அம்மையார் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். பல்வேறு நாடுகளுடன் இணைந்து, கூட்டாக விவாதிப்பது, கூட்டாக உருவாக்குவது, கூட்டாக அனுபவிப்பது என்ற ஒத்துழைப்புக் கோட்பாட்டின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கையோடு கை கோர்த்து கூட்டாக கட்டியமைக்க வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். (மீனா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040