• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மத்திய இராணுவ ஆணையத்தின் துணைத் தலைவருடன் அமெரிக்க முப்படைத் தளபதி பேச்சுவார்த்தை
  2017-08-17 14:31:40  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மத்திய இராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ஃபான் சாங் லொங் 17ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், அமெரிக்க முப்படைத் தளபதி கூட்டமைப்பின் தலைவர் ஜோசப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன-அமெரிக்க இராணுவ உறவில் இரு நாடுகளின் தலைவர்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இரு தரப்புகளின் இராணுவ உறவு, சீன-அமெரிக்க பொது உறவை நிதானப்படுத்தும் காரணியாக மாற வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், இரு தரப்புகளின் இராணுவ உறவு தொடர்ந்து சீராக வளர்ந்து வருகிறது என்று ஃபான் சாங் லொங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040