• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
  2017-08-17 18:34:43  cri எழுத்தின் அளவு:  A A A   

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இது வரை 69 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் சீனாவுடன் இணைந்து கையொப்பமிட்டுள்ளன என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் 17ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தவிர, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரதேசத்தின் நாடுகள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்துள்ளன என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040