• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்ப நிலைமை பற்றிய ஜப்பான்-அமெரிக்க ஒத்துழைப்பு
  2017-08-19 15:06:28  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜப்பானிய தலைமையமைச்சர் சின்சோ அபே, அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் ஜோசப் எஃப் டன்போர்டுடன் 18ஆம் நாள் சந்தித்துரையாடினார். கொரிய தீபகற்ப நிலைமை பற்றி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் ஒத்த கருத்தை எட்டியுள்ளனர்.

ஜப்பானிய-அமெரிக்க கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் உறுதி செய்துள்ளனர்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040