60 இலட்சம் யுவான் மதிப்புள்ள சீனத் தயாரிப்பு வாகனம் ஏபெக் மாநாட்டின் போது சேவைக்குப் பயன்படுத்தப்படும்

ஏபெக் மாநாட்டின் போது, போக்குவரத்து சேவை செய்யும் வாகனங்களில் ஹொங் சி எனும் வாகனம் உட்பட, சீனத் தயாரிப்பு வாகனங்கள் அரை பங்கை வகிக்கின்றன. குண்டு துளைக்காத கண்ணாடி உடைய ஹொங் சி வாகனங்கள் அம்மாநாட்டின் போது வெளிநாடுகளின் உயர் நிலை அதிகாரிகளை வழி அனுப்பப் பயன்படுத்தப்படுகின்றன.
1 2 3