லான்சோ-சின்ச்சியாங் அதிவிரைவு தொடர் வண்டியின் பணியாளர்கள்
2014-12-24 10:55:13  cri

சீனாவின் சின் காய்-திபெத் இருப்புப் பாதை நிறுவனத்தைச் சேர்ந்த சிநிங் பகுதியின் புதிய இருப்புப் பாதை பணியாளர்கள் நடத்தை முறை பயிற்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். சின் காய்-திபெத் பீடபூமியின் முதல் அதிவிரைவு தொடர் வண்டியான லான்சோ-சின்ச்சியாங் அதிவிரைவு தொடர் வண்டி விரைவில் திறந்து வைக்கப்படும். இந்த 35 புதிய இருப்புப் பாதை பணியாளர்கள், சின் காய்-திபெத் மீடபூமியின் அதிவிரைவு தொடர் வண்டி காலத்தைச் நேரில் கண்டுள்ளனர்.
1 2