போ ஆவ் ஆசிய மன்றத்தில் தீவு பொருளாதார பொது சமூகம் முன்மொழிவு
2016-03-25 16:43:09  cri
25ஆம் நாள், 21ஆவது நூற்றாண்டு கடல் பட்டுப் பாதைத் தீவுப் பொருளாதாரம் என்ற கருத்தரங்கு, போஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டத்தில் அறிக்கையை வெளியிட்டது. தீவுப் பொருளாதாரப் பொது சமூகத்தை உருவாக்கும் என்று இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. சீனா, தாய்லாந்து, தென் கொரியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.