பட்டுப் பாதை பற்றிய ஒரு அறிவு போட்டி
2017-04-17 18:40:30  cri
நணபர்களே!வணக்கம். "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை"என்ற தலைப்பிலான சர்வதேச ஒத்துழைப்பு உச்சிமாநாடு மே 14ஆம் மற்றும் 15ஆம் ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சீன வானொலி நிலையம் உங்களுக்காக பட்டுப்பாதை பற்றிய ஒரு அறிவு போட்டியை நடத்துகிறது.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள்:

ஏப்ரல் 15ஆம் நாள் முதல், CRI Tamil முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும் "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை"பற்றிய கேள்விகளில் கவனம் செலுத்துங்கள்!கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் போட்டியில் கலந்து கொண்டு, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நல்ல பரிசுகளைப் பெற்று மகிழுங்கள்!

போட்டி நாள்:

2017.04.05 ¬—— 2017.05.05

பரிசுகள்:

பட்டு ஓவியங்கள், வானொலிப் பெட்டிகள், பட்டுத்துணிகள், நினைவு அட்டைகள் முதலிய சீனப் பாரம்பரியம் கொண்ட பரிசுகள். பரிசு பெற்றவரின் பெயர்ப் பட்டியல் மே 10ஆம் நாள் வெளியிடப்படும்.

உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, இப்போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொள்ளுங்கள்!