சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களான நாங்கள், மக்களுக்கு நன்மை தரும் உண்மையான விடயங்களில் ஈடுபட வேண்டும்.
நீர் வாய்க்காலை அமைக்கா விட்டால், எனது பெயரை மாற்றிக் கொள்வேன்
மனவுறுதியுடன் செயல்பட்டால், தீர்க்க முடியாத இன்னல்கள் என்று ஏதுமில்லை.
வாய்க்காலை அமைக்கும் பணியில் நான் உயிர் இழந்தால், அது வீரமரணம்.
செங்குத்துப் பாறையில் வாய்க்காலை அமைத்து திறந்து விட்டு, நம்பிக்கையுடன் வறுமை ஒழிக்கும் பணியில் சாதனை படைத்த ஹுவாங் டாஃபா
நீர் வாய்க்காலை நான் கட்டியமைத்தேன். அதை எனது குழைந்தைகளைப் போல பேணிக்காத்து வருகிறேன்.
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை புரிய வேண்டுகின்றனர்.
எப்போது இந்த வாய்க்கால் நிறுவப்படும் என்ற கேள்வி எனது மனதில் நாள்தோறும் எழுந்து வந்தது.
தற்போது என் வயது 80க்கும் மேலாகும். ஆனால், எனது இலக்கு முடிவுக்கு வரவில்லை. சாலை இல்லாத இடங்களில் சாலைகளையும், நீர் கிடைக்காத இடங்களில் வாய்க்கால்களையும் அமைக்க முயன்று வருகிறேன். மக்களுக்கு தேவை இருக்கும் வரை அத்தேவையை நிறைவேற்ற இயன்ற அளவில் நான் முயற்சி செய்வேன்.