தக்காளிகளின் உலகச் சுற்றுப் பயணம்
2017-05-08 16:47:13  cri
பழங்காலத்தில் கடல்வழி பட்டுப் பாதையின் வழியாக, சுவையான தக்காளிகள் சீனாவுக்கு வந்தன. இன்றைய காலத்தில், சீனாவின் வடமேற்கிலுள்ள சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், உலகின் 3ஆவது மிகப் பெரிய தக்காளி உற்பத்தித் தளமாக இருக்கிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு முன்னுக்கு செல்லும்போது, சீனாவின் தரமிக்க தக்காளிகள், தரை மற்று கடல்வழி வர்த்தக பாதையின் மூலம் உலக நாடுகளுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு வருகின்றன. ல வர்த்தக வசதிகளால், இந்த சிறிய தக்காளிகளின் உலகப் பயணம் உண்மையாக மாறுகின்றது.