தென் சீன கடல் தொடர்பான பல்வேறு தரப்புகளின் செயல் கோட்பாடு
2017-08-08 18:41:34  cri

7ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆக்ஸ்ட் திங்கள் 7ஆம் நாள் பிலிப்பைன்ஸில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போது, தென் சீன கடல் பிரச்சினை குறித்து, சில நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இக்கூட்டத்தில் வழங்கிய தவறான கருத்துக்களின் மீது, சீனாவின் கோட்பாட்டு நிலைபாட்டை சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இதில் கலந்துகொண்ட போது விளக்கிக்கூறினார்.
1  2