2016ஆம் ஆண்டு சீன அரசின் கொள்வனவு அளவு
2017-08-25 18:34:33  cri
2016ஆம் ஆண்டு சீன அரசின் கொள்வனவு அளவு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. அதன் தொகை 3 இலட்சத்து 10 ஆயிரத்து 890 கோடி யுவானாகும். இவற்றில் சரக்கு வகை கொள்வனவு அளவின் விகிதம் குறைந்துள்ளது. திட்டப்பணி வகை கொள்வனவு அளவின் விகிதம், நிதானமான நிலையில் உள்ளது. சேவை வகை விகிதம் உயரும் நிலையில் உள்ளது என்று சீன நிதி அமைச்சகம் 25ஆம் நாள் கூறியது.(ஜெயா)