டா ஜியு ஹூ சதுப்பு நிலம்:பறவைகளின் சொர்க்கம்(1/7)

சிவகாமி Published: 2019-05-29 14:29:17
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்திலுள்ள டா ஜியு ஹூ சதுப்பு நிலம், பறவைகள் வந்து தங்கும் முக்கிய இடமாகும். புள்ளிவிவரங்களின் படி, இங்கு 136 வகை பறவைகள் இருக்கின்றன. அவற்றில் 3 வகைகள் சீனாவின் முதலாவது தேசிய நிலைப் பாதுகாப்பில் இருக்கின்றன.

இந்த செய்தியைப் பகிர்க