சீனாவில் முதலாவது சாதனை:சீனா தயாரித்த பெரிய விமானம்(1/3)

சிவகாமி Published: 2019-09-09 11:29:45
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
சீனாவில் முதலாவது சாதனை எனும் பகுதியில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் நாள், சீனா தயாரித்த Y-10 எனும் முதலாவது பெரிய ரக ஜெட் பயணியர் விமானத்தின் முதல் பறத்தல் சோதனை வெற்றி பெற்றது. பல்வேறு காரணங்களால், இத்திட்டப்பணி ஒத்திபோட்டப்பட்டது. இதையடுத்து, 2017ஆம் ஆண்டு மே 5ஆம் நாள், முன்னேறிய தொழில் நுட்பங்களைச் சீனா பன்முகங்களிலும் பயன்படுத்தி தயாரித்த சி-919 என்னும் முதலாவது பெரியரக ஜெட் பயணியர் விமானத்தின் பறத்தல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இவ்விமானம் முழுமையான தற்சார்பு அறிவுசார் சொத்துரிமை வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க