சீனாவில் முதலாவது சாதனை:முதலாவது இயற்கை பாதுகாப்பு மண்டலம் உருவாக்கம்(1/6)

சிவகாமி Published: 2019-09-09 11:31:45
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
சீனாவில் முதலாவது சாதனை எனும் பகுதியில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, 1956ஆம் ஆண்டில், குவாங்துங் மாநிலத்தின் ஜாவ் சிங் நகரிலுள்ள டிங் ஹூ சான் எனும் மரப் பண்ணை, முதலாவது இயற்கைப் பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்பட்டது. இதுவரை, சீனாவில் உருவாக்கப்பட்ட பல்வேறு இயற்கைப் பாதுகாப்பு மண்டலங்களின் எண்ணிக்கை, 2750ஐ எட்டி, சீனத் தரை நிலப்பரப்பில் 15 விழுக்காட்டை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க