சீனாவில் முதலாவது சாதனை:ஒலிம்பிக் தங்கம் பதக்கம்(2/3)

சிவகாமி Published: 2019-09-10 10:46:27
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/3
சீனாவில் முதலாவது சாதனை எனும் பகுதியில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 1984ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு, நவ சீனாவைச் சேர்ந்த ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவினர் மீண்டும் கலந்து கொண்டனர். ஆடவர் 50 மீட்டர் கைத்துப்பாக்கிப் போட்டியில் இதில், சீன விளையாட்டு வீரர் சூ ஹைஃபெங், தங்கப் பதக்கம் பெற்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனா பெங்கெடுத்த வரலாற்றில் இது முதலாவது தங்கப் பதக்கமாகும். 2008ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, 48 தங்கப் பதக்கங்களைப் பெற்று, ஒலிம்பிக் விளாயாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தைப் பிடித்தது.

இந்த செய்தியைப் பகிர்க